LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

விரைவில் வீடுகளுக்கும் மதிப்பெண் : தேசிய வீட்டு வசதி வங்கி அறிவிப்பு !!

கட்டுமான நிறுவனங்கள் கட்டி விற்கும் வீடுகளுக்கு அவற்றின் தரத்தின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கும் புதிய நடைமுறை விரைவில் அறிமுகமாக உள்ளதாக தேசிய வீட்டு வசதி வங்கி தெரிவித்துள்ளது. 


இந்த புதிய நடைமுறையின் படி சிறப்பான, தரமான வீடுகளுக்கு அதிகபட்சம் 7 புள்ளிகள் வரை வழங்கப்படும்.

 

கட்டுமானத்தின் தரம், நிலத்தின் சட்டபூர்வமான நம்பகத்தன்மை, கட்டுமான நிறுவனத்தின் பின்னணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த புள்ளிகள் வழங்கப்படும். 


வீடு வாங்க திட்டமிடுபவர்கள் இந்த புள்ளிகளை வைத்து குறிப்பிட்ட வீட்டை வாங்குவது குறித்து முடிவெடுக்க முடியும். இத்திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி விரைவில் ஒப்புதலை தர உள்ளது என தேசிய வீட்டு வசதி வங்கியின் தலைவர் ஆர்.வி.வர்மா தெரிவித்துள்ளார். 


மேலும் அதிக புள்ளிகளை பெற்றுள்ள வீடுகளை வாங்குபவர்களுக்கு வட்டிச் சலுகை வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் தேசிய வீட்டு வசதி வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார். 

by Swathi   on 03 Apr 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.