|
||||||||||||||||||
மட்டன் சாப்ஸ் குழம்பு (Mutton Saps Curry) |
||||||||||||||||||
தேவையானவை : மட்டன் - 500 கி வெங்காயம் - 25 தக்காளி - 2 எண்ணெய் - 50 கி உப்பு - தேவையான அளவு தனியா தூள் - 1 டீஸ்பூன் கருவேப்பிலை - சிறிது பட்டை - 1 சோம்பு - 1/2 டீஸ்பூன் அரைக்க தேவையானவை : மிளகாய் - 12 மிளகு - 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் பட்டை - 1 கிராம்பு - 1 ஏலக்காய் - 1 கசகசா - 1 டீஸ்பூன் தேங்காய் - 4 துண்டு இஞ்சி - சிறிது பூண்டு - 8 துண்டு மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் செய்முறை : 1.முதலில் அரைத்த விழுதுகளை கறியில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு தாளித்து நருக்கிய வெங்காயம் தக்காளியை போட்டு வதக்கவும்.பிறகு கறி கலவையை கொட்டி, தனியா தூள் சேர்த்து நன்கு கிளர வேண்டும்.கறியை அடிபிடிக்காமல் கிளறினால் எண்ணெய் பிரிந்து வரும். 2 கலவையுடன் ஒரு டம்ளர் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கடாயை மூடி கறியை வேக விட வேண்டும்.கறி வெந்து குழம்பு கெட்டியானவுடன் இறக்க வேண்டும். |
||||||||||||||||||
Mutton Saps Curry | ||||||||||||||||||
Ingredients for Mutton Saps Curry:
Mutton-500 G Onion-25 Tomato-2 Oil-50 G Coriander Powder-1 Tsp Curry Leaves-Little Cinnamon-1 Fennel-1/2 Tsp
Ingredients for Grinding:
Chilly-12 Pepper-1 Tsp Cumin-1 Tsp Fennel-1 Tsp Cinnamon-1 Cloves-1 Cardamom-1 Poppy Seed-1 Tsp Coconut-4 Pieces Ginger-Little Garlic-8 Pieces Turemric Powder-1 Tsp
Procedure to make Mutton Saps Curry:
1. Mix the grinded paste with mutton and allow to marinate for 1 hour. Heat oil in a pan, add cinnamon, fennel and let to splutter and then add onion and tomato and saute well. Then add marinated mutton and coriander powder and stir well. Stir frequently till oil floats on top. 2. Add 1 cup of water and salt together with boiling mixure. Cover the pan and let to boil. When mutton boiled well and comes thick consistency, remove from flame. |
||||||||||||||||||
by rakavi on 19 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|