|
||||||||
மொச்சைப்பருப்பு ரசம் (Mochai Dhal Soup) |
||||||||
தேவையானவை : மொச்சைப்பருப்பு -ஒரு கப் புளி -எலுமிச்சை அளவு உப்பு -தேவையான அளவு மஞ்சள் பொடி -சிறிதளவு எண்ணையில் வறுத்துப் பொடி செய்ய தேவையானவை : மிளகாய் வற்றல் -5, தனியா - 2 டேபிள்ஸ்பூன் பெருங்காயம் -ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை -சிறிதளவு ஒரு டீஸ்பூன் நெய்யில் தாளிக்க கடுகு -ஒரு டீஸ்பூன் மிளகு - 2 டீஸ்பூன் சீரகம் - 2 டீஸ்பூன் அரிசி -ஒரு டீஸ்பூன் கொப்பரைத் துருவல் -கால் கப் மேலே தூவ கொத்தமல்லி சிறிதளவு வெந்தயம் - அரைத் டீஸ்பூன் கடலைப் பருப்பு - 3 டீஸ்பூன் செய்முறை : 1.ஒரு பாத்திரத்தில் மொச்சைப்பருப்பைத் தண்ணீரில்,சிறிதளவு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவைக்கவும். வேக வைத்த தண்ணீரை வடிக்க வேண்டாம். 2.புளியைக் நன்கு கரைத்து விட்டு, உப்பு, மஞ்சள் பொடி போட்டு நன்கு கொதித்ததும், பொடியைப் போட்டுக் கட்டி தட்டாமல் கலக்கவும்.அரைக் கப் மொச்சைப்பருப்பைக் கையால் நன்றாக மசித்து விட்டு அதில் போடவும்.சேர்ந்து கொதித்ததும் தண்ணீருடனிருக்கும் மீதிப் பருப்பையும் போட்டுத் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.ருசிகேட்ப சிறிதளவு வெல்லம் சேர்க்கவும்.நன்கு நுரைத்து வந்ததும் இறக்கித் தாளித்து, கொத்தமல்லி தூவவும். |
||||||||
Mochai Dhal Soup | ||||||||
Ingredients for Mochai Dhal Soup:
Mochai Dhal-1Cup Tamarind-Lemon Size Salt-as Needed Turmeric Powder-Little
Ingredients for Grinding:
Dry Chilly-5 Coriander-2tbsp Asafoetida-1tsp Curry Leaves-Little Seasoning in 1 tea spoon of Ghee Mustard-1tsp Pepper-2tsp Cumin-2tsp Rice-1tsp Grated Coconut-1/4Cup Little Coriander Leaves for Garnishing Fenugreek-1/2tsp Black Gram-3tsp
Procedure to make Mochai Dhal Soup:
1. Boil mochai dhal in a vessel along with water,salt and turmeric powder.Do not drain the dhal from water. 2. mix tamarind juice along with salt and turmeric powder and allow to boil well. Then add grinded powder and stir frequently. Take 1/2 cup of mochai dhal, mash it and put in above mixure. When boiling, add the remaining dhal along with water. Add small quantity of jaggery to taste. When foam comes, remove from flame and add the seasoning ingredients. Garnish with coriander leaves.
|
||||||||
by valarmathi on 28 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|