|
||||||||||||||||||
மிளகு காரச் சேவு |
||||||||||||||||||
தேவையானவை : பச்சரிசி மாவு - 2 கப், சிறு பருப்பு மாவு - அரை கப், வெண்ணெய் - 50 கிராம், மிளகுபொடி- 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் -பொரிப்பதற்கு. செய்முறை : 1.முதலில் ஒரு பாத்திரத்தில்பச்சரிசி மாவுசிறு பருப்பு மாவு,வெண்ணெய் ,மிளகுபொடி, உப்பு அனைத்தையும் தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும். 2.கடாயில் எண்ணெய் விட்டுக் காய வைத்து, காய்ந்த எண்ணெயில் காரச் சேவு அச்சில் மாவை வைத்து பிழிந்து எடுக்கவும். 3.காரசாரமான மிளகு சேவு ரெடி. மாலை சிற்றுண்டிக்கு மிகவும் சிறந்தது. |
||||||||||||||||||
by on 23 May 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|