|
Enaku marr agi 7 yrs aguthu kulanthai illa ,gng for treatment now doctor soldranga right side ungaluku rathakati iruku nu soldranga laproscopy pananum nu soldranga enna pandrathu
|
|
|
Ennaku kalyanam nadathu 3 yers airchu scan partha thula neerkadi erukuthunu solranga athuku Enna padurathu plz sollunga
|
|
|
என்னக்கு கல்யாணம் ஆகி 7 வருடம் கிறது பட் என்னக்கு என்னும் பேபி இல்ல நானு பாக்காத டாக்ரர் இல்ல பணம்த செலவாகிறது பேபிய இல்ல சார்/மேடம் னால்தண்டி இருந்தனும் வந்துடுது என்ன பண்ணட்டும் சார்
|
|
|
மாதவிடாய் தொட்ரர்ந்து வருகிறது. எப்படி ஸ்டாப் செய்வது
|
|
|
enudaya manaiviku karupaiyil pun ullathaga doctorkal kurinar ithu pun matum thana illai veru vithamana pirachanaiya mathavitai olungaga varukirathu wait 37kg wait kuraiyavum illai athikarikavum illai doctors immunity kuraivaka ullathal than ithu pontra piratchanai entru kurinarkal athu kurithu migavum kavalai padukiral thayavu seithu itharku solution solavum.
|
|
|
வணக்கம்
எனக்கு 30 வயது. 50 கிலோ எடை. எனக்கு கருப்பையில்
நீர் கட்டி உள்ளது. சாக்லேட் சிஸ்ட் மற்றும் அடினோமயோசிஸ் பிரச்சனை உள்ளது. மாதவிடாய் காலத்தில் மிக குறைவான ரத்த போக்குடன் மிக அதிகமான வலி இருக்கும். நான் அந்த நேரத்தை சாக நினைப்பேன் . எனக்கு திருமணம் ஆகி 3 வருடம் ஆகி குழந்தை இல்லை . எனக்கும் குழந்தை பிறக்குமா பிறக்காத? என்ற கேள்வி எனக்குள் தோன்றுது.
இந்த பிரச்சனைக்கு எல்லா விதமான மருந்தும் எடுத்துட்டேன் . அனால் எனக்கு வலி குறைத்தபாடு யில்லை. தயவுசெய்து எனக்கு உதவுங்கள்
|
|
18-May-2016 04:58:39 revathi said : |
Thank you |
|
எனக்கு 25 வயசு ஆகுது நான் இன்னும் ஏஜ் அட்டெண்ட் பணால டாக்டர கொன்செல் பண்ண கர்ப்பை வளரல இல்ல நு சொல்றாங்க இயற்கைய இந்த சரி பண்ண முடிஉம அப்டி இருப்த்ச அதுக்கான வழி ப்ளீஸ் என் மனது ரொம்ப கஷ்டமா இருக்கு பதில் சொல்லுங்க ந என்ன பண்றது
|
|
|
திருமணம் ஆகி 1varudam ஆச்சு இன்னும் என்னால கோன்சிவே அகல என விட என் புருஷனுக் தன கஷ்டபடுதுற இதுக் என , எண்ணக் குழந்தை வென்னும் .ந கோன்சிவே அகனும் இது என்ன ந ந சபடனும்,எப்படி என் ஹெஅழ்த் வேசிகனும்,ப்ளீஸ் சொலுங்க சார்..ரெப்ல்ய் பனுக
|
|
|
வணக்கம் எனது மனைவிக்கு மாதவிடாய் சரியான நேரத்தில் வருகிறது ஆனால் அதிகமாக ரத்தம் வருவது இல்லை. வலியும் சுத்தமாக இல்லை.. மாதவிடாய் நாளுக்கான அறிகுறியாக அவளது இடது முழங்காலில் வலி ஏற்படுகிறது.. மருத்துவரிடம் கேட்ட பொழுது தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம் என்று கூறினார். ஆனால் தைராய்டு ஆய்வு செய்து பார்த்தோம் தைராய்டு பிரச்சினை இல்லை என்று தெரிய வந்தது.. மேலும் அவளது உடல் எடையும் அதிகரித்து கொண்டு செல்கிறது.. இதன் காரணம் என்ன.. இதற்கான தீர்வழி என்ன..எனது மனைவியின் உடல் நலத்தை பாதுகாக்க உதவி செய்யுங்கள்... நன்றி..
|
|
|
சார் வணக்கம்
என்னோட மனைவிக்கு மாதவிடாய் 1மாதம் சீராக வருது .சில மாதம் 40/50 /60நாலகுது ரொம்ப கஷ்டபடுற .இதற்க்கு எதாவது வழிகள் உண்டா .plz ரேப்லே மீ சார் . ....
|
|
|
எனக்கு 20 வயசு ஆகுது நன் இன்னும் ஏஜ் அட்டெண்ட் பணால டாக்டர கொன்செல் பண்ண கர்ப்பை வளரல இல்ல நு சொல்றாங்க இயற்கைய இந்த சரி பண்ண முடிஉம அப்டி இருப்த்ச அதுக்கான வழி என்ன........
|
|
|
Uterus in not anna பண்ணலாம்
Pls. Reply .panuka
|
|
|
Utreus problem enna paanalam
|
|
|
Matha vidai thali pogirathu enna seivathu
|
|
|
Matha vidai thali pogirathu enna seivathu
|
|