|
||||||||
தேள் கடி விஷம் - வாழைத்தண்டு சாறு(scorpion poison-Banana Stem juice) |
||||||||
அறிகுறிகள் :
தேள் கடியால் ஏற்படும் விஷம்.
தேவையானவை :
முள்ளிக்கீரை.
வாழைத்தண்டு.
செய்முறை :
முள்ளிக்கீரை மற்றும் வாழைத்தண்டு ஆகிய இரண்டையும் சாறு பிழிந்து 60 மி.லி.(முள்ளிக்கீரை சாறு-30 மி.லி., + வாழைத்தண்டு 30 மி.லி.,) அளவு குடித்தால் தேள் கடித்தத்தால் உடலுக்குள் ஏறிய விஷம் இறங்கி நலம் பெறலாம்.
அறிகுறிகள் :
தேவையானவை : முள்ளிக்கீரை. வாழைத்தண்டு.
செய்முறை : முள்ளிக்கீரை மற்றும் வாழைத்தண்டு ஆகிய இரண்டையும் சாறு பிழிந்து 60 மி.லி.(முள்ளிக்கீரை சாறு-30 மி.லி., + வாழைத்தண்டு 30 மி.லி.,) அளவு குடித்தால் தேள் கடித்தத்தால் உடலுக்குள் ஏறிய விஷம் இறங்கி நலம் பெறலாம். |
||||||||
by valarmathi on 09 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|