|
||||||||
எலிக்கடி - ஆகாயத்தாமரை இலை மற்றும் நல்லெண்ணெயின் மருத்துவ குணங்கள்(Rat bite-sky lotus and sasame oil) |
||||||||
அறிகுறிகள்:
எலிக் கடித்தல்.
தேவையானவை:
ஆகாயத்தாமரை இலை.
நல்லெண்ணெய்.
செய்முறை:
ஆகாயத்தாமரை இலையை நல்லெண்ணெயை விட்டு வறுத்து காலையில் சாப்பிட்ட பிறகு கடித்த இடத்தில் தேய்த்தால் எலிக்கடி விஷம் இறங்கும்.
குறிப்பு:
உப்பு இல்லாத பத்தியத்தை கடைபிடிக்க வேண்டும்.
அறிகுறிகள்: எலிக் கடித்தல்.
தேவையானவை: ஆகாயத்தாமரை இலை. நல்லெண்ணெய்.
செய்முறை: ஆகாயத்தாமரை இலையை நல்லெண்ணெயை விட்டு வறுத்து காலையில் சாப்பிட்ட பிறகு கடித்த இடத்தில் தேய்த்தால்எலிக்கடி விஷம் இறங்கும்.
குறிப்பு: உப்பு இல்லாத பத்தியத்தை கடைபிடிக்க வேண்டும். |
||||||||
by karthik on 11 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|