|
||||||||
சோர்வு - பேரீச்சம் பழத்தின் மகத்துவம்(Physical fatigue-Dates medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
உடல் சோர்வாக இருத்தல்.
தேவையானவை:
பேரீச்சம் பழம்
செய்முறை:
ஐந்து பேரீச்சம் பழங்களை எடுத்து நன்றாக கழுவி அரை டம்ளர் தண்ணீரில் இரவு ஊற வைத்து காலையில் ஊறிய பேரீச்சம் பழத்தையும் அந்த தண்ணீரையும் குடித்தால் சோர்வு குறையும்.
அறிகுறிகள்: உடல் சோர்வாக இருத்தல்.
தேவையானவை: பேரீச்சம் பழம்.
செய்முறை: ஐந்து பேரீச்சம் பழங்களை எடுத்து நன்றாக கழுவி அரை டம்ளர் தண்ணீரில் இரவு ஊற வைத்து காலையில் ஊறிய பேரீச்சம் பழத்தையும் அந்த தண்ணீரையும் குடித்தால் சோர்வு குறையும். |
||||||||
by kowshika on 26 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|