|
||||||||
ஆஸ்துமா - வெற்றிலை, மிளகு, நொச்சி மற்றும் மிளகாய் செடி இலையின் மருத்துவ குணங்கள்.(Asthma-betel,pepper,Vitex Negundo,green chilli leaves medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
ஆஸ்துமா.
தேவையானவை:
வெற்றிலை,
மிளகு,
நொச்சி,
மிளகாய் செடி இலை
செய்முறை:
10 வெற்றிலை, மிளகு 10 கிராம்,10 நொச்சி இலை, மிளகாய் செடி இலை 10 ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து வெயிலில் உலர்த்தவும்.உலர்ந்த உருண்டைகளை காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமடையும்.
அறிகுறிகள்: ஆஸ்துமா.
தேவையானவை: வெற்றிலை, மிளகு, நொச்சி, மிளகாய் செடி இலை.
செய்முறை: 10 வெற்றிலை, மிளகு 10 கிராம்,10 நொச்சி இலை, மிளகாய் செடி இலை 10 ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து வெயிலில் உலர்த்தவும்.உலர்ந்த உருண்டைகளை காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமடையும். |
||||||||
by kavitha on 28 Jun 2012 2 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|