|
||||||||
தாது விருத்தி - கானா வாழை, தூதுவளை, முருங்கைப்பூ, பால் மற்றும் கற்கண்டின் மருத்துவ குணங்கள்.(Mineral -purple fruited pea eggplant and milk medical properties) |
||||||||
அறிகுறிகள்:
குழந்தையின்மை.
தேவையானவை:
முருங்கைப்பூ.
பால்.
கற்கண்டு.
கானா வாழை.
தூதுவளை.
செய்முறை:
கானா வாழை சமூலம், தூதுவளைப்பூ, முருங்கைப்பூ ஆகியவற்றை ஒரு குவளை தண்ணீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சிப் பாலும் கற்கண்டும் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட தாது பலப்படும்.
அறிகுறிகள்: குழந்தையின்மை.
தேவையானவை: முருங்கைப்பூ.பால்.கற்கண்டு.கானா வாழை.தூதுவளை. கானா வாழை சமூலம், தூதுவளைப்பூ, முருங்கைப்பூ ஆகியவற்றை ஒரு குவளை தண்ணீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சிப் பாலும் கற்கண்டும் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட தாது பலப்படும். |
||||||||
by karthik on 13 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|