|
||||||||
பேன்கள் - அதிமதுரம் மற்றும் பாலின் மருத்துவ குணங்கள்.(Lice-liquorice and milk medical properties.) |
||||||||
அறிகுறிகள்: பேன் தொல்லை. தேவையானவை: அதிமதுரம்.பால். செய்முறை: அதிமதுரத்தை விரல் அளவு துண்டாக நறுக்கிக் கொண்டு, அந்த துண்டை பால்விட்டு அரைத்துத் தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்து சுடு தண்ணீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு மூன்று வாரங்கள் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் பேன்கள் பிரச்னை குறையும். |
||||||||
by kavitha on 27 Jun 2012 1 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|