|
||||||||
தலைமுடி உதிர்தல் - சீதாப்பழ விதை,கடலை மாவு மற்றும் எலுமிச்சை பழச்சாற்றின் மருத்துவ குணங்கள்.(Reduce Hair fall - custard apple and lemon juice medical properties.) |
||||||||
அறிகுறிகள்: தலைமுடி உதிர்தல். தேவையானவை: சீதாப்பழ விதை, கடலை மாவு, எலுமிச்சை பழச்சாறு. செய்முறை: சீத்தாப் பழ விதையை இடித்து பொடி செய்து அந்த பொடியுடன் கடலை மாவை கலந்துக் கொள்ளவேண்டும். இதில் எலுமிச்சை பழச்சாற்றை கலந்து குழைத்து தலையில் தேய்த்து நன்றாக ஊறிய பின்பு குளித்து வந்தால் தலைமுடி உதிர்வது குறையும். |
||||||||
by kavitha on 27 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|