|
||||||||
தேள் விஷம் - பூண்டு,மிளகு மற்றும் அரிவாள்மனைப் பூண்டின் மகத்துவம்(Scorpion poison-Garlic,Pepper and Sida caprinifolia) |
||||||||
அறிகுறிகள் :
தேள் கொட்டிய இடத்தில் அதிக வலி.
தேவையானவை:
அரிவாள்மனைப் பூண்டு.
குப்பை மேனி இலை.
பூண்டு.
மிளகு.
செய்முறை:
அரிவாள்மனைப் பூண்டு இலையுடன் சம அளவு குப்பைமேனி இலை,2 பூண்டுப் பல்,3 மிளகு சேர்த்து நன்றாக அரைத்து சாப்பிட்டால் தேள் கொட்டிய விஷம் இறங்கி நலம் பெறலாம்.
அறிகுறிகள் : தேள் கொட்டிய இடத்தில் அதிக வலி.
தேவையானவை: அரிவாள்மனைப் பூண்டு. குப்பை மேனி இலை. பூண்டு. மிளகு.
செய்முறை: அரிவாள்மனைப் பூண்டு இலையுடன் சம அளவு குப்பைமேனி இலை,2 பூண்டுப் பல்,3 மிளகு சேர்த்து நன்றாக அரைத்து சாப்பிட்டால் தேள் கொட்டிய விஷம் இறங்கி நலம் பெறலாம். |
||||||||
by valarmathi on 09 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|