LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் நூல்கள் (Thirukkural Books)

திருக்குறள் உவமை நயம் - சி. இராஜேந்திரன் IRS (Retd)

நவில்தொறும் நூல்நயம்
வெள்ளி தோறும் இணைய வழி
குறள் நூல்கள் அறிமுகத் தொடர்
நிகழ்வு-29

நாள்: 08/09/2023 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6:30-07:45 மணி

நூல்: திருக்குறள் உவமை நயம்
ஆசிரியர்: சி. இராஜேந்திரன் IRS (Retd)

இந்த நூலில் திருக்குறளில் பயின்று வரும் உவமைகள் எளிய நடையில் நயம்பட விளக்கப்பட்டுள்ளன. முப்பாலிலும் கருத்திற்கு எழிலூட்டும் பாவிற்கு சுவையூட்டும் 238 உவமைகளை விளக்கி வரைந்துள்ளார் ஆசிரியர் சி. இராஜேந்திரன் IRS (Retd). கவிதா பப்ளிகேஷன் (2007) இந்நூலை பதிப்பித்துள்ளது. ஆசிரியர் சி. இராஜேந்திரன் IRS (Retd) அவர்கள் வள்ளுவர் குரல் குடும்பம் என்னும் இணைய வழி இயக்கத்தை 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடாத்தி வருபவர். பாமரருக்கும் பரிமேலழகர் (2018) என்ற நூலையும் தமிழ் உலகிற்கு நல்கியுள்ளார்.

நூல் அறிமுகம் செய்வார்: திரு சோம இளங்கோவன்

தென்காசியில் பிறந்தவர். கணிப்பொறி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்றவர். இளம் வயதிலேயே அமரர் பிரம்மஸ்ரீ ஆ. சிவராமகிருஷ்ணன் அவர்களிடம் திருக்குறள் பயிலும் பேறு பெற்றவர். அப்பொழுதிருந்தே அவர் தன்னை தென்காசி திருக்குறள் கழகப் பணிகளில் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். பிரம்மஸ்ரீ ஆ. சிவராமகிருஷ்ணன் அவர்களால் "கழக மாணவன்" என்றழைக்கப்பட்டவர். 35வது வயதில் ஆய்க்குடி அமர்சேவாசங்கத்தில் திருக்குறள் மனனப்போட்டியில் கலந்துகொண்டு 54 நிமிடங்களில் 1330 குறள்களையும் ஒப்புவித்து, முதல் பரிசு பெற்றார். இந்தத்தருணமே தனது வாழ்வில் பெருமைக்குரிய தருணமாகக் கருதுகிறார்.

by Swathi   on 29 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் 	வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.