LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் (Thirukkural Translation Books)

சுவீடன் நாட்டின் ஸ்வீடிஷ்(Swedish) மொழியில் வெளிவந்த திருக்குறள் நூல் வலைத்தமிழ் தொகுப்பில் இணைந்தது

உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டத்தில் புதிய வரவாக சுவீடன் நாட்டின் மொழியில் (Swedish) வெளிவந்த திருக்குறள் நூலை டென்மார்க் வாழ் திருக்குறள் ஆர்வலர் மற்றும் டேனிஷ் மொழிபெயர்ப்பினை கொண்டுவந்த நண்பர் நாகலிங்கம் கையேந்திரன் அவர்கள் திரட்டி அனுப்பிவைத்தார். மிக்க நன்றி Nagalingham Gajendiran .
 
இது தொகுப்பில் சேர்க்கப்பட்டது.
 
திட்டத்தில் இன்னும் கீழ்காணும் 16 நூல்களே தேடலில் உள்ளது. மற்ற மொழிபெயர்ப்புகளின் அச்சு நூல்கள் தொகுப்பட்டுவிட்டன. கீழ்காணும் மொழிபெயர்ப்புகளின் அச்சுப்பிரதி உங்கள் நூலகங்களில், உங்கள் நண்பர்கள், அறிஞர்களிடம் இருந்தால் ஒரு பிரதியை பெற முயற்சி செய்யவும். இதுவரை திருக்குறள் நூல்கள் எத்தனை மொழிகளில் வந்துள்ளது என்பதைக் குறித்து சொல்லப்படும் அனைத்து எண்களும் உறுதிப்படுத்தப்படாதவை. இதை உறுதிசெய்ய கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் இத்திட்டத்தின் மூலம் முயற்சிக்கிறோம். விரைவில் அனைத்து விவரங்களும் பகிரப்படும், மேலும் மொழிபெயர்ப்புகள் சில பிரதிகள் வந்து பயன்பாட்டில் இல்லாமல் இருப்பது பெருமையன்று. அதை தொடர்ந்து கிடைக்கச் செய்ய இத்திட்டத்தின் இறுதியில் அறிஞர் குழுவை ஏற்படுத்தி முயற்சிக்கப்படும். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேடல் பணி. நம் கடமையாக முயற்சித்து இப்பட்டியலில் உள்ள சில மொழிபெயர்ப்புகளை பெற வாய்ப்புள்ளவர்கள் உதவவும். உங்கள் பங்களிப்பு திட்ட இறுதி அறிக்கையில் நன்றியோடு குறிப்பிடப்படும்.
 
Czech
Dutch
Finnish
Italian (Italiano)
Konkani
Polish
Rajasthani
Russian
Spanish
Hungerian
Assamese
Brahui
Santhali
Garo
Armenian
Tok Pisin
 
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி,
உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டக்குழு
 
#ThirukkuralSwedish #ThirukkuralTranslation  ##திருக்குறள்மொழிபெயர்ப்பு 
by Swathi   on 20 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் 	வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.