LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் (Thirukkural Translation Books)

திருக்குறள் ஆர்வலர் இளைஞர் அஜய்குமார் திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டத்தில் இணைந்து உதவ முன்வந்துள்ளார்.

திருக்குறள் இதுவரை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதை எவரும் உறுதியாகக் கூறிவிட முடியாத நிலையில், இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்றும், உலகெங்கும் பல நாடுகளில் வெளியிடப்பட்டுள்ள நூல்களைத் திரட்டி, செய்திகளை தொகுத்து, அறிஞர்களை தொடர்புகொண்டு அனைத்து நூல்களின் பிரதிகளையும் சென்னைக்கு ஒரு பிரதியை கொண்டுவரவேண்டும் என்றும் திட்டமிட்டு வலைத்தமிழ் குழு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு "திருக்குறள் மொழிபெயர்ப்புத் தொகுப்புத் திட்டம் " என்ற ஒன்றை அறிவித்து அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் வசிக்கும் திருக்குறள் ஆர்வலர் திரு.இளங்கோ தங்கவேலு அவர்கள் தலைமையில் ஒருங்கிணைத்து தொகுக்கும் பணி நடைபெற்றுவருகிறது. வள்ளுவர் குரல் குடும்பம் உள்ளிட்ட பல அமைப்புகள் இதில் உதவிவருகின்றன. திருக்குறள் மொழிபெயர்ப்புகளை தொகுப்பதில் முன்னோடியான டாக்டர்.அஷ்ரப் இதில் பேருதவி செய்துவருகிறார்.
 
அக்குழுவை மேலும் வலுசேர்க்க திருக்குறள் ஆர்வலர் இளைஞர் அஜய்குமார் இக்குழுவில் இணைந்து மீதம் உள்ள நூல்களை திரட்டும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.
 
வாழ்த்துகள் அஜய்குமார் (Ajey Kumar Selvan)
 
தமிழில் முக்கியத்துவம் வாய்ந்த இதுபோன்ற பல ஆண்டுகள் செல்லும் செயல்களை செய்துமுடிப்பது என்பது ஒரு தொடர் ஓட்டம்.
தமிழில் ஆர்வமுள்ளவர்கள், உங்களை உங்களுக்கு ஆர்வமுள்ள ஒரு சேவையில் இணைத்துக்கொண்டு பயணிக்க அன்புடன் அழைக்கிறோம்..
 
செய்யவேண்டிய பணிகள் ஏராளம்.. ஆர்வலர்கள் மிகவும் குறைவு.
 
ஊர்கூடி தேரிழுக்க வாருங்கள் ..
by Swathi   on 12 Oct 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் 	வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.