|
||||||||
அனைத்து திருக்குறள் உரைகளும் வலைத்தமிழில் |
||||||||
வணக்கம் 1. மு.வரதராசனார் இதில் உரைகள் மட்டுமின்றி, >ஒவ்வொரு குறளுக்கும் ஓர் திருக்குறள் ஓவியம் - ஓவிய ஆசிரியர் செ. நடராசன் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. விரைவில் கீழ்காணும் உரைகள் சேர்க்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் உதவ ஆர்வமுள்ள தன்னார்வலர்கள், தமிழ்ப் படிக்கும் மாணவர்கள் உரைகள் தொகுக்க தேவைப்படுகிறார்கள். 1. புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை) அனைத்தையும் காண இணையதள முகவரி :www.Thirukkural.ValaiTamil.com
|
||||||||
by Swathi on 21 Sep 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|