|
||||||||
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய திருக்குறள் மூன்றாவது பதிப்பு சிகாகோவில் வெளியீடு |
||||||||
திருக்குறள் - தமிழ் மறை தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு தமிழின எதிர்கால வழிகாட்டி உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை 8417 ஆட்டம் டிரைவ், வுட்ரிஜ், இல்லினாய் 60517 630 696 7773. மின்னஞ்சல்: meenakshi@kural.org Website: Kural.org திருக்குறள் - தமி்ழ் மறை, தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி என்று மூன்று தலைப்புகளைக் கொண்டு ஒரே புத்தகமாகவெளிடப்பட்டுள்ளது. 1832 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம் 1¼ கனத்திலும், 7½ x 4½ அளவில் மிக மெல்லிய உயர்தரமான தாளில் தங்க முலாம் பூசப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது. அனைத்தும் இரு மொழிகளில் (தமிழ்-ஆங்கிலம்) உள்ளன.
முதல் பகுதி: திருக்குறள்: இதில் திருக்குறள் மூலத்துடனும், சீர் பிரிக்கப்பட்டும் இடம் பெற்றுள்ளன. பேராசிரியர் பி.எஸ் சுந்தரம் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு, பேராசிரியர் தமிழண்ணல் தமிழ் விளக்கவுரை, மற்றும் மணியம் செல்வன் அதிகார சித்திர ஒவியங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், இசைக்குறிப்புடன் திருக்குறள் வழிபாட்டு மந்திரங்களும், முதற்குறிப்பு அகராதி, அருஞ்சொல், பொருள் அகரவரிசை, திருக்குறள் பெருமையும் உள்ளன.
இரண்டாம் பகுதி: தமிழ், தமிழர் பற்றிய வரலாறு இடம் பெற்றுள்ளது. இப் பகுதியில் மொழி, கலை, இலக்கியம், மருத்துவம், தொழில் நுட்பமேன்மை என்ற பல துறைகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன.
மூன்றாம்பகுதி: தமிழின எதிர்காலத்துக்கு வழிகாட்டியாக, அறிவு சார்ந்த உலகத்தில் வெற்றி பெறத் தேவையான மன உறுதியை வளர்க்க உதவும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
புத்தக வெளியீடு: முதல் பதிப்பு – வருடம் 2000, இரண்டாம் பதிப்பு – வருடம் 2015 மூன்றாம் பதிப்பு - வருடம் 2023 (ஆவணி மாதம்)
மூன்றாம் பதிப்பின் சிறப்பு அம்சங்கள்
வட அமெரிக்காவில் நூலைப் பெற: www.Kural.org இந்தியா மற்றும் பிற நாடுகள் : www.eStore.ValaiTamil.com |
||||||||
Thirukkural The Holy Scripture The Handbook of Tamil Culture & Heritage Guide to Tamil Future International Tamil Language Foundation 8417 Autumn Drive, Woodridge, IL 60517 Tel: 630 696 7773. Email: meenakshi@kural.org Website: Kural.org
This bilingual (English and Tamil) comprehensive guide and resource book in three sections under one volume offers complete information on Tamil language, people, and their holy scripture "THIRUKKURAL” (an ethical masterpiece written before Christ in Tamil language and translated into 45 languages). Section-1 presents English translation of Thirukkural by Oxford educated professor P.S. Sundaram. These 1330 Kural aphorisms are enhanced by 133 commissioned artworks, one for each chapter. Section-2 focuses on the Tamil language, its people, their culture. Topics include “Introduction to Tamil Language-Prosody-Literature, "Dance", "Music”, “Tamils Contribution to World Religions", "Astronomy", "Technology”, “:Nataraja”, etc. A timeline of Tamils set against the backdrop of world history from the big bang to year 2000 will be invaluable to those interested in anthropology and history. Section-3 leads the reader to practical usable techniques on ethical day-to-day living like “Meditation”, "Problem Solving", "Exercise", “Thinking”, etc. This inch thick gold gilded deluxe edition with velvet ribbon is user friendly through extensive indexing. Gathered here is the collective wisdom of Tamil civilization dating back to 5000 years of victories, agonies and achievements.
Book Release: First Edition Year 2000, Second Edition: Year 2015 Third Edition: Year 2023 - Expected month of availability – September Special Features of this Edition Thirukkural: Reviews & Remarks by Tamil School Students, USA Thirukkural Translations and Publications – Updated Keezhadi: Sangam Age Urban Settlement on River Vaigai – Compiled Analysis Porunai: River Civilization – A Review Indus to Vaigai: Journey of A Civilization Thirukkural For Healthy Eating using Breathing Exercises - Exercise Routine To order from North America :www.Kural.org To order from other countries to India Address: www.eStore.ValaiTamil.com
|
||||||||
by Swathi on 01 Nov 2023 0 Comments | ||||||||
Tags: Thirukkural kural valluvar திருக்குறள் திருவள்ளுவர் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|