|
||||||||||||||||||
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் |
||||||||||||||||||
லட்ச ரூபாய் முதல் போட்டு
கோடியில் வங்கியில் கடன்
சூப்பர் பில்டர் கட்டிய வீடு
வெளியே விலை உயர்ந்த கார்கள்
பையில் கிரடிட் கார்டுகள்
நவீன அலைபேசிகள்
தொலைக்காட்சிப் பெட்டிகள்
குழந்தைகளுக்கு
கான்வென்ட் படிப்பு
பாசுமதியும் பீட்சாவும் தான் சாப்பாடு
ஆனந்தமாகச் சென்ற வாழ்வை
அசைத்துப் பார்த்தது
அந்த மழை.
வெள்ளம் சூழ்ந்தது
வீடும் உதவவில்லை
விலை உயர்ந்த கார்களும் உதவவில்லை
கார்டுகளும் பயன்தரவில்லை
அலை பேசிகளும் உதவவில்லை
சொந்தங்களை அணுகமுடியவில்லை
உதவியது - மழைக்கும் ஒதுங்காத
கார்பரேஷன் பள்ளிகள்
உயிர்கொடுத்தது நிவாரண
உணவு
இதுதான் நிதர்சனம்
இதுதான் உண்மை
இயற்கையுடன் இணைந்து வாழாவிட்டால்
இருப்பதும் இல்லாமல்போய் விடும்
இன்றைய தலைமுறைக்கு
*இது ஓர் எச்சரிக்கை........*புதுக்கோட்டை மாவட்டம், கீழக்குறிச்சி தமிழன் ,உ.இளையராஜா நன்றி....
லட்ச ரூபாய் முதல் போட்டு கோடியில் வங்கியில் கடன் சூப்பர் பில்டர் கட்டிய வீடு வெளியே விலை உயர்ந்த கார்கள் பையில் கிரடிட் கார்டுகள் நவீன அலைபேசிகள் தொலைக்காட்சிப் பெட்டிகள் குழந்தைகளுக்கு கான்வென்ட் படிப்பு பாசுமதியும் பீட்சாவும் தான் சாப்பாடு ஆனந்தமாகச் சென்ற வாழ்வை அசைத்துப் பார்த்தது அந்த மழை. வெள்ளம் சூழ்ந்தது வீடும் உதவவில்லை விலை உயர்ந்த கார்களும் உதவவில்லை கார்டுகளும் பயன்தரவில்லை அலை பேசிகளும் உதவவில்லை சொந்தங்களை அணுகமுடியவில்லை உதவியது - மழைக்கும் ஒதுங்காத கார்பரேஷன் பள்ளிகள் உயிர்கொடுத்தது நிவாரண உணவு இதுதான் நிதர்சனம் இதுதான் உண்மை இயற்கையுடன் இணைந்து வாழாவிட்டால் இருப்பதும் இல்லாமல்போய் விடும் இன்றைய தலைமுறைக்கு *இது ஓர் எச்சரிக்கை........*புதுக்கோட்டை மாவட்டம், கீழக்குறிச்சி தமிழன் ,உ.இளையராஜா |
||||||||||||||||||
by Kumar on 19 Dec 2023 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|