|
||||||||
வகர ஈகார வருக்கம் |
||||||||
வீரை யெனும்பெயர் விரிகடற் பெயரொடு
துயரையு மொருமரப் பெயரையுஞ் சொல்லுவர். ....1413
வீதி யெனும்பெயர் நேரோ டுதலுந்
தெருவு மெனவே செப்பப் பெறுமே. ....1414
வீயெனும் பெயரே வீதலு நீக்கமும்
பூவும் புள்ளின் பொதுவு மாமே. ....1415
வீச லெனும்பெயர் எறிதலும் கொடையுமாம். ....1416
வீதல் எனும்பெயர் கெடுதலும் சாதலும். ....1417
வீரை யெனும்பெயர் விரிகடற் பெயரொடு துயரையு மொருமரப் பெயரையுஞ் சொல்லுவர். ....1413
வீதி யெனும்பெயர் நேரோ டுதலுந் தெருவு மெனவே செப்பப் பெறுமே. ....1414
வீயெனும் பெயரே வீதலு நீக்கமும் பூவும் புள்ளின் பொதுவு மாமே. ....1415
வீச லெனும்பெயர் எறிதலும் கொடையுமாம். ....1416
வீதல் எனும்பெயர் கெடுதலும் சாதலும். ....1417
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|