|
||||||||
ககர ஒளகார வருக்கம் |
||||||||
கெளசிக மெனும்பெய ரோரி சையுடன்
கூகையும் சுடர்நிலைத் தண்டும் பட்டுமாம். ....619
கொளவை யெனும்பெயர் கள்ளும் துன்பமும்
எள்ளிலங் காயும் பழிச்சொலு மோசையும். ....620
கெளந்தி யெனும்பெயர் பாண்டவ ரன்னையும்
அருந்த வப்பெண் பெயரு மாமே. ....621
கெளட மெனும்பெய ரொருதே சத்துடன்
ஓருகொடிப் பெயரு முரைக்கப் பெறுமே. ....622
கெளசிக மெனும்பெய ரோரி சையுடன் கூகையும் சுடர்நிலைத் தண்டும் பட்டுமாம். ....619
கொளவை யெனும்பெயர் கள்ளும் துன்பமும் எள்ளிலங் காயும் பழிச்சொலு மோசையும். ....620
கெளந்தி யெனும்பெயர் பாண்டவ ரன்னையும் அருந்த வப்பெண் பெயரு மாமே. ....621
கெளட மெனும்பெய ரொருதே சத்துடன் ஓருகொடிப் பெயரு முரைக்கப் பெறுமே. ....622
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|