|
||||||||
வெள்ளை இரவு |
||||||||
ஒவ்வொரு இரவும் இப்படித்தான்,
நாய்க்கறுப்பும்,
நாிக்கறுப்பும்.
ஒரு குட்டி முயலும்
பச்சை இலையிலே
வண்ணத்துப் பூச்சிகள் பீச்சிய
வெள்ளை எச்சங்கள் சிலவும்.
நிலவென்றும்...
வெள்ளிகளென்றும்
ஒரு வெள்ளை இரவு வாராதா
இந்த நித்திரைக் கண்களை
ஒரு நாளைக்கேனும்
மூடாமல்
திறந்துவைக்க.
இவை மூடிக் கொள்வதால்
ஆயிரம் கனவுகள் வருகின்றன.
இதுவரை காணாத எத்தனையோ சுகங்களை
அந்தக் கனவுகள்
விற்பனைக்கு மாதிாிகள் காண்பிப்பதுபோல்
காட்டி
என்னையும் ஒரு
கொள்ளிப்பேய் பைத்தியம் போல
கைக்குள் போட்டுக் கொள்வதால்தான்
சொல்கிறேன்....
இனிவரும் இரவாச்சும்
இந்த மனிதனுக்காய்
வெள்ளை பூசிக்கொண்டு வரட்டும்.
ஒவ்வொரு இரவும் இப்படித்தான், நாய்க்கறுப்பும், நாிக்கறுப்பும்.
ஒரு குட்டி முயலும் பச்சை இலையிலே வண்ணத்துப் பூச்சிகள் பீச்சிய வெள்ளை எச்சங்கள் சிலவும். நிலவென்றும்... வெள்ளிகளென்றும்
ஒரு வெள்ளை இரவு வாராதா இந்த நித்திரைக் கண்களை ஒரு நாளைக்கேனும் மூடாமல் திறந்துவைக்க. இவை மூடிக் கொள்வதால் ஆயிரம் கனவுகள் வருகின்றன.
இதுவரை காணாத எத்தனையோ சுகங்களை அந்தக் கனவுகள் விற்பனைக்கு மாதிாிகள் காண்பிப்பதுபோல் காட்டி என்னையும் ஒரு கொள்ளிப்பேய் பைத்தியம் போல கைக்குள் போட்டுக் கொள்வதால்தான் சொல்கிறேன்....
இனிவரும் இரவாச்சும் இந்த மனிதனுக்காய் வெள்ளை பூசிக்கொண்டு வரட்டும்.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|