|
||||||||
வாத்து |
||||||||
குட்டி குட்டி வாத்துக்கள், அம்மா பின்னால் போகுதே, அழகு அழகாய் நடக்குதே, பாதை நடுவே நடக்குதே, பார்த்த வண்டிகள் யாவுமே, பாந்தமாய் நின்று போகுதே, எங்கள் அப்பா வண்டியும், நின்று கடந்து போகுதே. எந்த வண்டி சென்றாலும், நின்று நின்று செல்வோமே. |
||||||||
Duck | ||||||||
by Dhamotharan.S on 20 Jul 2016 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|