|
||||||||
சிறுநீரக கோளாறுகள் - வாழைத்தண்டு, வாழைப்பூ மற்றும் நாவல்பழத்தின் மருத்துவ குணங்கள்.(Kidney Problem-banana stem and plantain flowers medical properties.) |
||||||||
அறிகுறிகள்: சிறுநீரக கோளாறுகள். தேவையானவை: வாழைத்தண்டு, வாழைப்பூ, நாவல் பழம், கேரட், இளநீர், முருங்கை, நெல்லி, எலுமிச்சை, தர்பூசணி, திராட்சை, முட்டைக்கோஸ், ஆப்பிள், வெள்ளரி. செய்முறை: வாழைத்தண்டு, வாழைப்பூ, நாவல்பழம், தர்பூசணி, திராட்சை, முட்டைக்கோஸ், ஆப்பிள், முருங்கை, நெல்லி, வெள்ளரி, கேரட், இளநீர், எலுமிச்சை ஆகியவற்றை சாறு எடுத்து குடித்திட சிறுநீரக கோளாறுகள் குறையும். |
||||||||
by nandhini on 21 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|