|
|||||
இனிப்பு போண்டா |
|||||
தேவையானவை: ரவை - 3/4 கப் பொடித்த வெல்லம் - 1 கப் பச்சரிசி மாவு - 1/4 கப் உப்பு - ஒரு சிட்டிகை எண்ணெய் - தேவையான அளவு செய்முறை : 1.ரவையை சிறிது தண்ணீர் தெளித்து கலக்கி விட்டு ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள். இதை மிக்சியில் போட்டு, நன்கு கெட்டியாக அரையுங்கள். 2.பிறகு அதனுடன் வெல்லத்தூள் சேர்த்து அரையுங்கள். 3.நன்கு அரைபட்டதும் பச்சரிசி மாவைத் தூவி, இரண்டு நிமிடம் அரையுங்கள் . 4.எண்ணெயை மிதமான தீயில் காயவைத்து, சிறு சிறு போண்டாக்களாக போட்டு, வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள். |
|||||
by Arul Jothi on 18 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|