|
|||||
இன்றைய வர்த்தக நேரத் தொடக்கத்தில் ஏறு முகத்தில் ரூபாயின் மதிப்பு !!! |
|||||
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து, சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று காலை வர்த்தக நேர துவக்கம் முதல் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது.நேற்று வர்த்தக நேர முடிவின் போது ரூ.68.80 ஆக இருந்த அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போதைய நிலவரப்படி ரூ.66.88 ஆக அதிகரித்துள்ளது. |
|||||
by Swathi on 28 Aug 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|