LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அஜித் - கவுதம் மேனன் கூட்டணியில் புதிய படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு !!

கவுதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிக்க உள்ள புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

ஆரம்பம் திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் அஜித் வீரம் படத்தில் நடித்து வருகிறார். வீரம் படமும் முடியும் தருவாயில் இருப்பதால், மீண்டும், ஏஎம் ரத்னத்தின் சத்யசாய் நிறுவன தயாரிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். பெயரிடப்படாத இந்த புதிய படத்திற்கான அறிவிப்பை, அஜீத் சார்பில் அவரது பிஆர்ஓ வெளியிட்டுள்ளார். ஸ்ரீசத்யசாய் நிறுவனத்துக்காக அஜீத் நடிக்கும் படத்தை இயக்க, இன்று கவுதம் மேனன் கையெழுத்திட்டார் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கவுதம் மேனனும் அஜீத்தும் இணையவிருந்தனர். படத்தின் அறிவிப்பு வந்த நிலையில் கருத்து வேறுபாடுகளால் பிரிந்தனர். இப்போது மீண்டும் அந்த வாய்ப்பு கூடிவந்துள்ளது. 

by Swathi   on 26 Oct 2013  0 Comments
Tags: அஜித்   கவுதம் மேனன்   ஏஎம் ரத்னம்   இயக்குனர்   அஜீத்   Gautham Menon   Ajith  
 தொடர்புடையவை-Related Articles
பொங்கலுக்கு வருகிறது விசுவாசம்... பொங்கலுக்கு வருகிறது விசுவாசம்...
அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!! அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!!
அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்? அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?
கவுதம் மேனன் இயக்கத்தில் நான்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் !!! கவுதம் மேனன் இயக்கத்தில் நான்கு தென்னிந்திய நட்சத்திரங்கள் !!!
வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !! வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !! ஹாலிவுட் இயக்குனரின் பாராட்டு... மகிழ்ச்சியில் மாயா படக்குழு !!
ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன? ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.