மாணவர்களின் திறன் வளர்ச்சி விழா

  • Venue
    • தேனி கலை & அறிவியல் கல்லூரி வீரபாண்டி
    • Theni
    • Tamil nadu - 625531
    • India
  • Organizer

    தீந்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை

    • 7548810067
Events Schedule
DATE TIMINGS
04 Feb 2024 9.30am

குறிப்பு: போட்டியில் பதிவு செய்ய கடைசி நாள் : 01.02.2024 பள்ளி / கல்லூரி மாணவர்கள் பங்கு பெறலாம்.

அனுமதி இலவசம் ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

நடைபெறும் போட்டிகள் :
பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி,
+ ஓவியப் போட்டி, நடனப் போட்டி,
+ கட்டுரைப் போட்டி

நடைபெறும் போட்டிகள் :

  • பேச்சுப் போட்டி
  • கவிதைப் போட்டி
  • ஓவியப் போட்டி
  • நடனப் போட்டி
  • கட்டுரைப் போட்டி

மாணவர்களின் திறன் வளர்ச்சி விழா