பாவேந்தர் தமிழிலக்கியப் பேரவை திருவள்ளூர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம்`
DATE | TIMINGS |
---|---|
28 Apr 2024 | 10.00AM |
வரும் ஞாயிறு (28.4.24) காலை
திருவள்ளூர்
பாவேந்தர் தமிழ் இலக்கியப் பேரவை 7 ஆம் ஆண்டு விழா
பாவேந்தர் விழாவாக நிகழவிருக்கிறது.
வாய்ப்புள்ளவர்கள் வருகை தருக.