முட்டை - இரண்டு பெரிய வெங்காயம் - ஓன்று பச்சை மிளகாய் - இரண்டு கருவேப்பிலை - ஓன்று உப்பு- தேவைகேற்ப கொத்தமல்லி இலை - சிறிது மிளகு,சீரகம் போடி - ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
1.ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து வைத்து கொள்ளவும். 2.வெங்காயம்,மிளகாய்,உப்பு,கருவேப்பிலை,கொத்தமல்லி இலை,மிளகு&சீரகம் போடி,எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். 3.கடாயில் என்னை விட்டு நறுக்கியவற்றை போட்டு வதக்கவும்.அதன் பின்னர் முட்டையை போட்டு நன்றாக கிளறவும்.இப்பொழுது சுவையான முட்டை பொரியல் ரெடி.
வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.