|
|||||
ஈஸி போளி |
|||||
தேவையானவை : மைதா - 1கப் ம.பொடி - கால் ஸ்பூன் தேங்காய்ப்பூ - அரை கப் எண்ணை - 2 டீஸ் ஸ்பூன் உப்பு - கால் ஸ்பூன் நெய் - 50கி ஏலக்காய் - 5 வெல்லம் =கால் கப் செய்முறை : 1.ஒரு கப் மைதாவில் உப்பு, ம.பொடி ஆகியவற்றுடன் எண்ணை சேர்த்து இலகுவாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். 2.ஒரு வானலியில் நெய் ஒரு ஸ்பூன் விட்டு தேங்காய்ப்பூ போட்டு வதக்கி, பொடியாக்கிய ஏலக்காய் போட்டு கிளறி இறக்கி தூளாக்கிய வெல்லம் போட்டு பிசறவும். சிறு சிறு 3.உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக்கட்டையில் வட்டமாக தேய்த்து நடுவில் தேங்காய்ப்பூ வைத்து சுற்றிலும் மூடி மறுபடியும் தேய்க்கவும். 4.தோசைக்கல்லில் தேய்த்ததை போட்டு சுற்றிலும் நெய் விட்டு வேகவைத்து எடுக்கவும். |
|||||
by Arul Jothi on 18 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|