|
||||||||
அரிசி தோசை(rice dosa) |
||||||||
தேவையானவை : அரிசி - 2 கப் உளுந்து - 1 கப் உப்பு - தேவைகேற்ப்ப செய்முறை : 1.முதலில் அரிசி தனியாகவும். உளுந்தை தனியாகவும் ஊறவைத்து அரைக்கவும்.உப்பு சேர்த்து நன்றாக் கல்ந்து 2.அடுத்தநாள் தோசை வார்க்கவும். மொறு மொறு வாகவும் வரும். |
||||||||
by vaishnavi on 28 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|