LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

வாழ்க்கை நடத்த ஏற்ற பெருநகரங்களில் டெல்லிக்கு 6-வது இடம்!

குளோபல் மெட்ரோ மானிட்டர் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், வாழ்வதற்கு சிறந்த 10 பெருநகரங்கள் பட்டியலில், டெல்லி 6 - வது இடத்தை பெற்றுள்ளது. சிறந்த வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கைத்தரம் வேண்டி ஏராளமான மக்கள் டெல்லியை நாடி வருகின்றனர்.
அதே நேரத்தில், அதிக மாசுபட்ட காற்று மற்றும் அதிக பனிமூட்டம், நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
வாழ்வதற்கு சிறந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் அயர்லாந்தின் டப்ளின் நகரம் உள்ளது. 
பட்டியலில் இடம்பெற்ற 10 நகரங்கள்:
1. டப்ளின்(அயர்லாந்து) 2. சான் ஜோஸ்(அமெரிக்கா) 3. செங்டு (சீனா) 4. சான்பிரான்சிஸ்கோ (அமெரிக்கா) 5. பெய்ஜிங்(சீனா)
6. டெல்லி(இந்தியா) 7. மணிலா (பிலிப்பைன்ஸ்) 8. புஜோவு (சீனா) 9.டியான்ஜின்(சீனா),  10. ஷியான்மென்(சீனா).
முதலிடம் பெற்ற 10 நகரங்களில் 5 சீன நகரங்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

குளோபல் மெட்ரோ மானிட்டர் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், வாழ்வதற்கு சிறந்த 10 பெருநகரங்கள் பட்டியலில், டெல்லி 6-வது இடத்தை பெற்றுள்ளது. சிறந்த வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கைத்தரம் வேண்டி ஏராளமான மக்கள் டெல்லியை நாடி வருகின்றனர்.

அதே நேரத்தில், அதிக மாசுபட்ட காற்று மற்றும் அதிக பனிமூட்டம், நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

வாழ்வதற்கு சிறந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் அயர்லாந்தின் டப்ளின் நகரம் உள்ளது.

பட்டியலில் இடம்பெற்ற 10 நகரங்கள்:
1. டப்ளின்(அயர்லாந்து)
2. சான் ஜோஸ்(அமெரிக்கா)
3. செங்டு (சீனா)
4. சான்பிரான்சிஸ்கோ (அமெரிக்கா)
5. பெய்ஜிங்(சீனா)
6. டெல்லி(இந்தியா)
7. மணிலா (பிலிப்பைன்ஸ்)
8. புஜோவு (சீனா)
9.டியான்ஜின்(சீனா)
10. ஷியான்மென்(சீனா). முதலிடம் பெற்ற 10 நகரங்களில் 5 சீன நகரங்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

by Mani Bharathi   on 17 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.