|
||||||||||||||||||
சுவரொட்டி கறி (suvarotti curry) |
||||||||||||||||||
தேவையானவை: சுவரொட்டி — 1/4 கிலோ சின்ன வெங்காயம் — 100 கிராம் பச்சைமிளகாய் — 5 அரைக்க: தேங்காய் — 1 துண்டு மிளகுத்தூள் — 1 டீஸ்பூன் சீரகத்தூள் — 1/2 டீஸ்பூன் செய்முறை: 1.கறியை எண்ணையுடன் சேர்த்து வதக்கி அதனுடன் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். 2.அதனுடன் அரைத்த கலவையை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். 3.நன்கு கொதித்து கறி வெந்தவுடன் இறக்கி பரிமாறலாம். |
||||||||||||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|