|
||||||||
கறிப்பொடி (curry powder) |
||||||||
தேவையானவை: குண்டு மிளகாய் வற்றல் -12 தனியா -3 ஸ்பூன் உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன் கச கசா – 2 டீ ஸ்பூன் மிளகு 1 ஸ்பூன் தேங்காய் – துருவியது 1/2 கப் செய்முறை: 1.எல்லாவற்றையும் அப்படியே பச்சையாக போட்டு அரைத்து வைக்கவும்.கறிப்பொடி ரெடி. |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|