|
||||||||
மத்திய மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் !! 10, +2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !! |
||||||||
மத்திய மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் கொச்சி, விசாகப்பட்டினம் மற்றும் மும்பை கிளைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடத்தின் பெயர் : டெக்னிக்கல் அசிஸ்டன்ட் மற்றும் நிர்வாகப் பணி மொத்த காலியிடங்கள்: 21 துறைவாரியாக உள்ள காலியிடங்கள் விவரம்: டெக்னிக்கல் துறை: 01. லேப் டெக்னீசியன் - 04 02. ஃபீல்ட் மற்றும் ஃபார்ம் - 02 03. பிரஸ் மற்றும் எடிட்டோரியல் - 01 நிர்வாகத் துறை: 01. ஸ்டெனோ - 02 02. லோவர் டிவிசன் கிளார்க் - 08 03. ஸ்கிப்பர் - 04 கல்வித்தகுதி : டெக்னிக்கல் பிரிவு தொடர்பான காலிப்பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிர்வாக பிரிவு பணிகளுக்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஸ்கிப்பர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு : 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 26.05.2014 கூடுதல் தகவல்களுக்கு : மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்க அறிய http://www.cift.res.in/uploads/userfiles/file/APPLICATION%20FORMAT.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும். |
||||||||
by Swathi on 19 May 2014 0 Comments | ||||||||
Tags: CIFRI Recruitment CIFRI மீன் வளத்துறை | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|