|
|||||
கேரட் அல்வா |
|||||
தேவையான பொருட்கள் :
கேரட்-அரைக்கிலோ
பால்-ஒரு கப்
சர்க்கரை-இரண்டு கப்
கோவா-௨௦௦க்
நெய்-கால் கப்
பாதாம்பருப்பு-கால் கப்
ஏலப்பொடி-அரைத் தேக்கரண்டி
செய்முறை :
* கேரட்டை துருவியில் துருவிக் கொள்ளவும்.
* குக்கரில் பாலுடன் கேரட்டை சேர்த்து வேகவைக்கவும்.
* ஒரு நான்ஸ்டிக் பேனில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் வேகவைத்த கேரட்டை கொட்டி சர்க்கரையைச் சேர்த்து கொதிக்க விடவும்.
* கலவை இறுக ஆரம்பித்ததும் கோவாவைச் சேர்த்து கிளறவும்.
* நெய்யைச் சிறிது சிறிதாக சேர்த்து ஏலபொடியைத் தூவி ஒட்டாத பதம் வந்ததும் நறுக்கிய பாதாம் பருப்பை போட்டு கிளறி இறக்கவும்.
தேவையானவை :
கேரட்-அரைக்கிலோ பால்-ஒரு கப்
சர்க்கரை-இரண்டு கப்
கோவா-200 கிராம்
நெய்-கால் கப்
பாதாம்பருப்பு-கால் கப்
ஏலப்பொடி-அரைத் தேக்கரண்டி
செய்முறை :
1.கேரட்டை துருவியில் துருவிக் கொள்ளவும்.
2.குக்கரில் பாலுடன் கேரட்டை சேர்த்து வேகவைக்கவும்.
3.ஒரு நான்ஸ்டிக் பேனில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் வேகவைத்த கேரட்டை கொட்டி சர்க்கரையைச் சேர்த்து கொதிக்க விடவும்.
4.கலவை இறுக ஆரம்பித்ததும் கோவாவைச் சேர்த்து கிளறவும்.
5.நெய்யைச் சிறிது சிறிதாக சேர்த்து ஏலபொடியைத் தூவி ஒட்டாத பதம் வந்ததும் நறுக்கிய பாதாம் பருப்பை போட்டு கிளறி இறக்கவும்.
|
|||||
by uma on 17 Jan 2012 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|