|
||||||||
இரத்த கட்டு - புளி மற்றும் உப்பபின் மருத்துவ குணங்கள்.(Blood freezing-salt, tamarind medical properties.) |
||||||||
அறிகுறிகள்: உடலில் அடிபட்டு இரத்தம் கட்டுதல். தேவையானவை: உப்பு, புளி. செய்முறை: புளியை சிறிது அளவு எடுத்து அதே அளவிற்கு உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து சுண்டக்குழம்பு போல கரைத்து வடிகட்டி கொதிக்க வைத்து மிதமான சூட்டுடன் இரத்த கட்டு மேல் கனமாகப் பற்றுப் போட்டு வந்தால் இரத்த கட்டு குறையும். |
||||||||
by kowshika on 16 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|