|
|||||
அவல் இனிப்பு பணியாரம் |
|||||
தேவையானவை : பச்சரிசி - 1 கப் 1.அவலையும்,அரிசியையும் நன்றாகக் கழுவி தனித்தனியாக ஊற வைக்கவும். 2.இரண்டையும் ஒன்றன் பின் ஒன்றாக தண்ணீர் விட்டு நைசாக அரைத்து பிறகு வெல்லத்தை போட்டு இட்லி மாவு பதத்திற்கு அரைக்கவும். 3.பிறகு ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து வைக்கவும். 4.பணியார சட்டியில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி ஒவ்வொரு குழியிலும் 3/4 பாகம் அளவிற்கு மாவை ஊற்றவும். 5.மாவு அடிப்பகுதியில் வெந்ததும், ஸ்பூனை வைத்து திருப்பி விட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும். |
|||||
by Swathi on 17 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|