|
|||||
ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாகும் காவியத்தலைவன் பாடல்கள் !! |
|||||
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தற்போது இசையமைத்துள்ள படம் காவியத்தலைவன். இப்படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்க வசந்தபாலன் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் மொத்தம் 22 பாடல்கள் உள்ளதாக ரகுமான் தெரிவித்துள்ளார்.
வருகிற 31 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில், இப்படத்துக்காக தான் இசையமைத்துள்ள ஒரு உருக்கமான பாடலை தனது சவுண்ட் க்ளவுட் அக்கவுண்டில் தற்போது வெளியிட்டுள்ளார் ரகுமான்.
"உலகமே யுத்தம் எதற்கு" எனத் தொடங்கும் அந்தப்பாடல் வெளிவந்த இரண்டே நாட்களில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரசிகர்கள் லைக் செய்துள்ளார்களாம். ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாகும் காவியத்தலைவன் பாடல்கள் !!
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தற்போது இசையமைத்துள்ள படம் காவியத்தலைவன். இப்படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்க வசந்தபாலன்
இயக்கியுள்ளார். இப்படத்தில் மொத்தம் 22 பாடல்கள் உள்ளதாக ரகுமான் தெரிவித்துள்ளார். வருகிற 31 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா
நடைபெறவுள்ளது. இந்நிலையில், இப்படத்துக்காக தான் இசையமைத்துள்ள ஒரு உருக்கமான பாடலை
தனது சவுண்ட் க்ளவுட் அக்கவுண்டில் தற்போது வெளியிட்டுள்ளார் ரகுமான். "உலகமே யுத்தம் எதற்கு" எனத் தொடங்கும் அந்தப்பாடல் வெளிவந்த
இரண்டே நாட்களில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரசிகர்கள் லைக் செய்துள்ளார்களாம்.
|
|||||
by Swathi on 28 Jul 2014 0 Comments | |||||
Tags: Kaaviyathalaivan Music Launch Kaaviyathalaivan காவியத்தலைவன் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|